சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம்…! உலமாக்கள் ஓய்வூதியம் இரு மடங்காக அதிகரிப்பு ..! இஸ்லாமியர்களுக்கு சலுகைகளை அறிவித்த முதல்வர்!!
சிஏஏக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தும் நிலையில், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ 15 கோடியில் ஹஜ் இல்லம்,...





