தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி..! கடத்தல் கும்பல் சிக்கியது..!
மெக்சிகோவில் கைது செய்யப்பட்டபோதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனிடமிருந்து தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மத்திய மெக்ஸிகோவில் பிக்கோடொனாஸ் எனும் கடத்தல் கும்பல் தலைவராக எல் யூரி...





