அட்டகாசம் செய்த குரங்குகளை கரடி உடை அணிந்து விரட்டிய பாதுகாப்பு படை!
உத்தரகண்டில் இந்திய திபெத்திய எல்லைப் பகுதிகளில் உள்ள காப்பாளர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை கரடி உடையணிந்த எல்லைக் காவல் படையினர் விரட்டியடித்தனர். ...