கடும் மழையில் பணியாற்றிய காவலர்! குவியும் பாராட்டு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலர் ஒருவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை பகுதியில்...





