--- --:--:-- --

Grandmother died while trying to save her grandchild..!

பேரக் குழந்தையை காப்பாற்ற முயன்ற பொழுது உயிரை விட்ட பாட்டி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பேரக் குழந்தையை காப்பாற்ற முயன்ற பொழுது அறுந்து கிடந்த மின்கம்பி மீது தவறி விழுந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்....

Right Menu Icon