தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பேத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்க மடத்தில் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த பேத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரை வெள்ளிக்கிழமை அடக்கம்...





