குடியிருப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை..சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம்..!
தேனி அல்லிநகரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகராட்சி 31...





