கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சம் வழங்கிய கோவை கலெக்டர் !!!
கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் மாநிலத்தில் துவங்கி உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நோயின் தாக்குதலினால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்....





