பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆலோசனை..!
தமிழக ஆளுநர் பன்வாரிலால்ரோகித், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது....






