அன்னூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் காயம்.சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியவரை கைது செய்ய முற்பட்ட போது நடந்த பரிதாபம் !!!
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஆத்திகுட்டை பகுதியில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் மதுவிலக்கு போலீசாரும்,அன்னூர் போலீசாரும் சம்பவ இடத்துக்குச் சென்று...






