” இதுக்கும்மேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான் ” – ஆனால் இதைச்சொல்ல ஒரு முதல்வர் எதற்கு ? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி !!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு எனவும்,கொரோனா புதிய நோயாக இருப்பதால்...





