பிளாஸ்டிக் டிரம்மில் 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு..!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பிளாஸ்டிக் டிரம்மில் விவசாயி ஒருவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி விரியன் பாம்பு 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. கூத்தம்பூண்டியை சேர்ந்த...





