தங்களுடைய மருந்துகளால் 90 விழுக்காடு பலன் கிடைத்துள்ளது – அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனங்கள்
கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தங்களுடைய மருந்துகளால் 90 விழுக்காடு பலன் கிடைத்துள்ளதாக அமெரிக்கா, ஜெர்மனி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலகம் முழுவதும் பெருந்தொற்றால் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள...





