தஞ்சாவூர் நெட்டி மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது!
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் ரெட்டிமாலை மற்றும் அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் தயாரிக்கக்கூடிய பொருட்கள்...





