தொழிற்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு! கொரொனாவை விட மோசமான சாவு!
ஆந்திராவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு கசிவால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காலையில் நடந்து...





