சினிமா பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் – திருப்பூரில் ரூ 1.கோடி கஞ்சா பறிமுதல்
அண்மையில் வெளியான 'சிவப்பு-மஞ்சள்-பச்சை' என்ற திரைப்படத்தில் வருவதைப்போல திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அவசர மருத்துவ ஊர்தியின் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமலைப்...





