காரைக்குடியில் ரவுடி படுகொலை: வன்முறையைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரபல ரவுடி நவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து...





