ஏலத்திற்கு வரும் காந்தியின் கண்கண்ணாடி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம்..!
1900 ஆம் ஆண்டுகளில் காந்தி அணிந்திருந்ததாக கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ஏலத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் ஹேன்ஹாங்காங்கில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் என்ற நிறுவனம் சார்பில்...






