இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சுற்றுச் சுவர் உயிர் பழிவாங்கி விடுமோ என்ற அச்சத்துடன் வாழும் காந்தி நகர் மக்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு ஆணை வழங்கி உள்ளன.மேலும் அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நடைபெற்றது இதனையடுத்து...





