மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை பரிசாக அளித்த நண்பர்கள்..!
சென்னை மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு சின்னவெங்காயம், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை நண்பர்கள் பரிசாக அளித்து விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சின்ன...





