ரோட்டில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் நாட்டவர்! போலீஸ் விசாரணை!
சென்னை அடுத்த பூந்தமல்லியில் சாலையில் சுற்றி திரிந்த 3 வெளிநாட்டவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த மூவர் பூந்தமல்லியில் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது....






