கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி! ஆனால் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்கள் ஆகுமாம்!
உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது. கொரொனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில், இது...





