--- --:--:-- --

Former Coimbatore MLA Selvaraj dies of heart attack

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்..!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியபோது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்...

Right Menu Icon