மேட்டுப்பாளையம் அருகே படுகாயங்களுடன் சிறுத்தை மீட்கப்பட்ட சம்பவம்.தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணித்து வருவதாக வனத்துறை தகவல் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோத்தேபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலையை ஒட்டி போடப்பட்ட முள்கம்பி வேலியில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டது. ...





