‘என்னாச்சு நியூசி.,க்கு’.? இன்றைய போட்டியிலும் கடைசி ஓவரில் சொதப்பல்..! சூப்பர் ஓவரிலும் தோற்ற பரிதாபம்!!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், இன்று வெலிங்டனில் ஆடிய 4-வது டி20 போட்டியில் இந்தியா ஏனோ தானோ என்பது போல் ஆட, அதைவிட நியூசிலாந்து...






