பூண்டி, ஸ்ரீ பகவதி ஏஜென்சி பெட்ரோல் பங்கில் 8 ஆம் ஆண்டாக தீபாவளி பரிசுகளை வெல்லுங்கள் விழா
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் திருப்பூர், திருமுருகன்பூண்டி, பப்பிஸ் ஹோட்டல் எதிரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டீலரான ஸ்ரீ பகவதி ஏஜென்சி சார்பில்...





