தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!
மத்தியரசை முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தங்களிடமே வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ...





