கடலூர் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே கனமழையால் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது....





