கடல் அலையில் சிக்கிய ஐந்து பேர்..அலட்சியம் செய்தால் விபரீதம்.. பரிதாபமாக போன உயிர்..!
காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா சென்று குழுவினர் கடலில் குளித்த பொழுது ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே உள்ள ஐயம்பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர்...





