வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை அனுப்பிய திருத்தணிகாசலம்! லட்சக்கணக்கில் மோசடி செய்தது அம்பலம்!
போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் வெளிநாடுகளுக்கு போலி மருந்துகளை இங்கு இருந்து அனுப்பி பணம் சம்பாதித்து இருப்பதும் ஆட்டிஸம், வெண்புள்ளி நோய்க்கு மருந்து தருவதாக கூறி ஏமாற்றியது...





