உரத் தொழிற்சாலை விவகாரம்.. சாலை மறியல் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை திருமங்கலம் அருகே இன்று வரும் தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ...





