தொற்று பரவும் அச்சத்தால் இறந்தவர்களின் உடலை சாலையில் வீசி செல்லும் அவலம்!
தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் கொரொனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசி செல்லும் அவலம் நடைபெற்றுள்ளது. கொரொனா தொற்றினால் உலகம் முழுவதும் 81,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த...






