கொரோனா தொற்று நோய் பரவலாம் என்கிற பயத்தில் பிரதான ரோட்டை மறித்து தடை ஏற்படுத்திய சூர்யாநகர் பகுதி மக்கள் நெசவாளர் காலனி மக்கள் கடும் அவதி
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 260 க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்து...






