தனது குழந்தைகளை கயிறால் கட்டி கிணற்றில் எறிந்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!
ஊரடங்கு வறுமையை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு கொடூரம் முடிவுக்கு வருமா? ஊரடங்கு வேளையிலே அந்த...





