பயிர்க்கடன் தள்ளுபடி கோரி சாட்டையால் அடித்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம்; தமிழக அரசுக்கு கண்டனம்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்...





