பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் காலமானார்!
மும்பை மருத்துவமனையில் பெருங்குடல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 53 ஆகும்....