கொரொனாவால் பாதிக்கப்பட்ட குடும்பம்! குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மனித நேயமற்ற செயல்!
கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்ததாக எழுந்த புகாரில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில்...





