ஆளுநர் கூறியது போன்று பரவும் பொய்யான செய்தி.. நடவடிக்கை எடுக்க கோரி புகார்!
குலதெய்வ வழிபாட்டை தடைசெய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதுபோன்று பொய்யான செய்தியை பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை புகார்...





