போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்கள் பறிமுதல்!
திருத்தணிகாசலத்தின் மருந்து பொருட்களை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். கொரொனா பாதிப்பை குணப்படுத்த தன்னிடம் மருந்து இருப்பதாக...





