டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி
டிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீப காலங்களில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக டிக்டாக்...





