தினக்கூலிக்கு செல்லும் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் — கவுண்டம்பாளையம் பா.ஜ.க சார்பில் வழங்கப்பட்டது !!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1347 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.கொரனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள்...





