இராமநாதபுரத்தில் தேசிய பசுமைப் படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகள்!!
ராமநாதபுரம் வருவாய் கோட்ட அளவிலான தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியருக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டிகள் 'கடல் வளம் காப்போம்' என்ற தலைப்பில்...





