மதப்பிரச்சனையாக மாறியுள்ள யானை உயிரிழப்பு ! மனிதாபிமானம் எங்கே போகிறது?
கேரளாவில் கருவுற்றிருந்த யானை கொல்லப்பட்டது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான சிக்கலாக கருதப்படாமல் மத பிரச்சினையாக மாறியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை வெடி வைத்து கொல்லப்பட்ட...





