பிரசன்னாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் மின்சார வாரியம்! மின்கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான் எனக்கூறிய பிரசன்னா!
மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் மின் கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான் என்று நடிகர் பிரசன்னா கூறுகிறார். இதற்கு முன்பு காலதாமதமின்றி தவறாமல் கட்டணத்தை செலுத்தி...





