உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு..! கடத்தல் பீதியில் சுவர் ஏறி குதித்த சுயேட்சை கவுன்சிலர்!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றனர். 11-ந் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலுக்காக, கடத்தப்படுவோமோ? என்ற அச்சத்தில் வார்டு கவுன்சிலர்கள்...





