மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்!
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட போகின்றன என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில்...





