மீன் பிடி தடைக்காலத்தில் தமிழக கடல் எல்லையில் பன்னாட்டு கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பதா? தமிழக மீனவ மக்கள் கட்சி கண்டனம்!!
மீன்பிடி தடைக்காலத்தில், தமிழக கடலோர பகுதிகளில் பன்னாட்டு தனியார் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக மீனவ மக்கள் கட்சி தலைவர் அ.கோல்டன்...






