கோவையில் கனமழை காரணமாக கல்லூரி விடுதியின் சுற்றுசுவர் வெள்ளத்தில் அடித்து செல்கிறது
கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாககன...





