நீதிமன்றத்தில் இருமிய திருடன்..! கொரொனா பரிசோதனையில் அதிர்ச்சி!
லூதியானா நீதிமன்றத்தில் கைதி ஒருவர் இருமியதையடுத்து நீதிபதிகள் போலீசார் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனமொன்று திருடியதாக 25 வயது...






