குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் குடிதண்ணீர் சேமிக்கப்படாமல் வீணாகும் அவலம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பாண்டுகுடி ஊராட்சிக்குட்பட்ட முருகனேந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கோனேரியேந்தல் கருப்பர் கோவில் எதிர்புறம் மேல்நிலைத்...






